திசம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.
Events
2014
திசம்பர் 28
2014
திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 28 அன்று மேலும்
- கிமு 169 இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 418 முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 457 மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 893 ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1065 இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1308 சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 பிரான்சிசு டி சேலசு, பிரான்சிய ஆயர், புனிதர் (பி. 1567) இறப்புகள்
- 1659 மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.