சூலை 20
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.
Events
1977
சூலை 20
1977
சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1682 பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1755 பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1787 பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும். ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர். மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1907 அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1908 பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர். சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 20 அன்று மேலும்
- கிமு 356 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323) பிறப்புகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 647 முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683) பிறப்புகள்
- 1296 ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான் இறப்புகள்
- 1402 அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1592 கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பென்சில்வேனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.