நவம்பர் 10
வரலாற்று நிகழ்வுகள்
729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
Events
1975
நவம்பர் 10
1975
நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 10 அன்று மேலும்
- 461 முதலாம் லியோ (திருத்தந்தை) (பி. 400) இறப்புகள்
- 1202 நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1293 ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1444 அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1483 மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546) பிறப்புகள்
- 1549 மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468) இறப்புகள்
- 1580 மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1659 பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுப்பீரியர் ஏரி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.