சூன் 29
வரலாற்று நிகழ்வுகள்
ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.
Events
2007
சூன் 29
2007
சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1976 ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. ஏப்பிரல் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா" வெளியிடப்பட்டது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 2010 ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 29 அன்று மேலும்
- 1194 நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1659 கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1786 ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1818 ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆப்பிள் நிறுவனம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.