ஆகத்து 20
வரலாற்று நிகழ்வுகள்
ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
Events
1988
ஆகத்து 20
1988
ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1980 ஈரான் – ஈராக் போர்: மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 ஈரான் – ஈராக் போர்: ஈரான் வான்படை 50 ஈராக்கிய வானூர்திகளைத் தாக்கி அழித்தது. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 ஈரான் – ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர். மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 20 அன்று மேலும்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 636 அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 917 பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 984 பதினான்காம் யோவான் (திருத்தந்தை) இறப்புகள்
- 1000 அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1083 அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1191 மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1572 மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈரான் – ஈராக் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.