சனவரி 2
வரலாற்று நிகழ்வுகள்
சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
Events
1992
சனவரி 2
1992
சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1121 ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1770 ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார். ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1783 ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 சியார்சியாவில் போல்செவிக் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது. மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின. 1991–92 Sதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது. ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சியார்சியாவில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 சியார்சியா ஐநாவில் இணைந்தது. சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 2 அன்று மேலும்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 533 மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1757 கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1777 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - கண்டியின் கடைசி அரசன். இறப்புகள்
- 1788 ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சியார்சியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.