சனவரி 2
வரலாற்று நிகழ்வுகள்
உருசிய-சப்பானியப் போர்: உருசியக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.
Events
1905
சனவரி 2
1905
சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1904 உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது. பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 உருசிய-சப்பானியப் போர்: உருசியப் படைகளுக்கும் சப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 உருசிய-சப்பானியப் போர்: உருசியாவின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது. மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 உருசிய-சப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர். சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 உருசிய-சப்பானியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டின் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்சயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 2 அன்று மேலும்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 533 மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1757 கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1777 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - கண்டியின் கடைசி அரசன். இறப்புகள்
- 1788 ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உருசிய-சப்பானியப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.