ஏப்பிரல் 11
வரலாற்று நிகழ்வுகள்
டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
Events
1909
ஏப்பிரல் 11
1909
ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1989 டெல் அவீவ்–எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். சூலை 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 டெல் அவீவ் நகரில் இரவு விடுதி ஒன்றில் அமாசுப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 டெல் அவீவ் உணவகம் ஒன்றில் பல்லத்தீன தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர். ஏப்பிரல் 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 11 அன்று மேலும்
- 491 பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 678 டோனுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1034 பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான சோயியின் கட்டளைப்படி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1079 போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 படு கான் மோகி சமரில் அங்கேரியின் நான்காம் பேலா மன்னரைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1689 மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1713 எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1798 மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1854) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டெல் அவீவ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.