பெப்ரவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.
Events
1982
பெப்ரவரி 17
1982
பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1995 இலங்கைத் துடுப்பாட்ட அணி முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வென்றது. மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 17 அன்று மேலும்
- 364 உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1553 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492) இறப்புகள்
- 1600 மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548) இறப்புகள்
- 1673 மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622) இறப்புகள்
- 1723 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762) பிறப்புகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலங்கைத் துடுப்பாட்ட அணி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.