சனவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
Events
2007
சனவரி 11
2007
சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 11 அன்று மேலும்
- 140 ஹைஜீனஸ் (திருத்தந்தை) (பி. 74) இறப்புகள்
- 347 முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (இ. 395) பிறப்புகள்
- 630 மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1055 தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1209 மோங்கே கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1259) பிறப்புகள்
- 1569 முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1693 சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.