நவம்பர் 18
வரலாற்று நிகழ்வுகள்
முதலாவது தள்ளு-குமிழ் தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
Events
1963
நவம்பர் 18
1963
நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1881 உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவின் சென். இசுடீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார். சூன் 11 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 18 அன்று மேலும்
- 326 பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 401 விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1105 மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1210 புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1421 நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர் வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1494 பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தொலைபேசி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.