தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:1:17

தமிழ் பைபிள் வசனங்கள்

நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன், மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் :(8:1:17)

Where you die, will I die, and there will I be buried: the LORD do so to me, and more also, if ought but death part you and me.
Ruth:(8:1:17)