இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(21-02-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(21-02-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(21-02-2022)

இன்றையபஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மாசி 9 - 
1,#நாள் திங்கட்கிழமை (21.02.2022)

2,#நட்சத்திரம் : சித்திரை 04:17 PM வரை பிறகு ஸ்வாதி

3,#திதி : 07:57 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி

4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : தைதுலம்

நல்லநேரம் : காலை 6.30 - 7.30 / மாலை 4.30 - 5.30

(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)

சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்று :சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம்
06:30 - 07:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
07.34 - 09.04
எமகண்டம்
10.30 - 12.00
குளிகை
01.30 - 03.00

சூலம்: கிழக்கு
பரிகாரம்-தயிர்

சந்திராஷ்டமம்
பூரட்டாதி +உத்திரட்டாதி

சம நோக்கு நாள்

லக்னம் :கும்ப லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 29

சூரிய_உதயம்
Sun Rise 06:33 கா / AM

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, நண்பர்கள் ஆதரவாக செயல்படுவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். மனபயம் நீங்கும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, எதிரிகள் பலமிழந்து நிற்பர். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். கடந்த சில தினங்களாக இருந்து வந்த மனசங்கடம் தீரும். உடல் பலம் பெரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தேவையான பொருட்களை வாங்க முடியும். பணவரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் நேசக்கரம் நீட்டுவர். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, ஆன்மீக வழிபாடு சிறப்பாக அமையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உத்யோத்தில் ஆதரவு பெருகும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். யாரிடத்திலும் வாதம் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். பொது ஜன தொடர்பு உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தாமதின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். ராசிக்கு சந்திராஷடமம் இருப்பதால் புது முயற்ச்சிகள் எதையும் தொடங்க வேண்டாம்