இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(12-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(12-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(12-01-2022)

இன்றைய பஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மார்கழி 28 -

1,#நாள்:புதன்கிழமை - (12.01.2022)

2,#நட்சத்திரம் : பரணி மாலை 5.19 வரை பின்னர் பின்னர் கார்த்திகை

3,#திதி : தசமி இரவு 8.03 வரை பின்னர் ஏகாதசி

4,#யோகம்: சித்த - அமிர்த யோகம்

5,#கரணம்:கரசை இரவு 07:58வரை பிறகு வணிசை

நல்லநேரம்: காலை 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

#புதன்கிழமை 
சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

#சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, ஆடைகள் பொன் ஆபரணங்கள் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

#இராகு_காலம்:12.05- 01.35

#எமகண்டம்: 07.34 - 09.04

#குளிகை;10.33 - 12.03

சூலம்:வடக்கு=பரிகாரம்
பால்

சந்திராஷ்டமம்: அஸ்தம் சித்திரை

கீழ் நோக்கு நாள்

சூரிய உதயம்: 06:33 கா / AM

 இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். தடைப்பட்ட காரியம் விரைவில் கைக்கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்ப வசதி வாய்ப்புகள் பெருகும். பால்ய நண்பர்கள் ஆதரிப்பர். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, நினைத்த வேலைகளை முடிக்க முடியும். உறவினர்களை அரவணைத்து போகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். நல்ல செய்தி காதில் வந்து விழும். உறவினர்கள் வகையில் செலவினங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிற்ப்பது நலம் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேணடாம் 

துலாம்

துலாம் ராசி நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். சொந்த பந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவர். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தவும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். பண வரவு தாமதமாகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுங்கள்
 தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கடன் பிரச்சனை கட்டுபாட்டில் வரும். தொழில், வியாபாரம் விரிவடையும்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவர். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பயணங்கள் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.