இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(08-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(08-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(08-01-2022)

இன்றைய பஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மார்கழி 24 -

நாள் :சனிக்கிழமை (08.01.2022)

நட்சத்திரம் : பூரட்டாதி பகல் 12.01 வரை பின்னர் உத்திரட்டாதி

#திதி : சஷ்டி மாலை 4.34 வரை பின்னர் ஸப்தமி

#யோகம் : மரண - சித்த யோகம்

#கரணம்: கௌலவம் 
மாலை 04:34வரை பிறகு தைதுலம்

சனிக்கிழமை - சுபஹோரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வால்ப்படம் செய்ய, சுபகாரியங்கள் பேச சிறந்த நாள்

இன்று சிறப்பு
பிள்ளையார் நோன்பு
சஷ்டி

#நல்ல_நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM

கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
09:30 - 10:30 மா / PM

#இராகு_காலம்
 09.06 - 10.36
#எமகண்டம்:
01.33 - 03.03
#குளிகை
06.02 - 07.32

சூலம்;கிழக்கு=பரிகாரம்
தயிர்

#சந்திராஷ்டமம்
மகம்

கீழ் நோக்கு நாள்

சூரிய உதயம்:06:32 கா / AM

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். உங்களை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவர். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உணவு கட்டுப்பாடு அவசியம். புது தொழில் யோகம் அமையும். சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிற்க்கவும் 
வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம் மன சஞ்சலம் உண்டாகும் கவனம்

கன்னி

கன்னி ராசி நேயர்களே, பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் வாதம் செய்ய வேண்டாம். மனம் தெளிவு பெரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களிடம் மனஸ்தாபம் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சிக்கு பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் விவாதங்களை தவிற்க்கவும்
அவப்பெயர் வந்து சேரும் கவனம்