இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(07-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(07-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(07-01-2022)

இன்றைய பஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மார்கழி 23 

- வெள்ளிக்கிழமை (07.01.2022)

நட்சத்திரம் : சதயம் காலை 11.53 வரை பின்னர் பின்னர் பூரட்டாதி

திதி : பஞ்சமி மாலை 4.56
 வரை பின்னர் சஷ்டி

யோகம் : சித்த யோகம்

கரணம் :பாலவம்

நல்லநேரம் : காலை 9.30 - 10.30 / 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, 
பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

#சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM

கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்; 10.33 - 12.03

எமகண்டம்:03.07- 04.37

குளிகை:07.31- 09.01

சூலம்;மேற்கு=பரிகாரம்
வெல்லம்

சந்திராஷ்டமம்

பூசம்+ஆயில்யம்
திதி: பஞ்சமி

மேல் நோக்கு நாள்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடலிலும், மனதிலும் மகிழ்ச்சி நிலவும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் உறவு முறைகளுக்குள் நட்பு மலரும் 

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்

கடகம் 

கடக ராசி நேயர்களே, திறமையான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிற்க்கவும் வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, பெற்றோர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். திட்டமிட்ட பயணங்களில் தடை ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் கை கொடுப்பர். தர்மசிந்தனை உண்டாகும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, நட்பால் நல்லது நடக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, மனக்குழப்பங்கள் அகலும். நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்

கும்ப ராசி நேயர்களே,
ராசிக்குள் சந்திரன் இருப்பதால்  மனக்குழப்பங்கள் உண்டாகும் அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, உடல், மனம் புத்துணர்வுடன் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.