இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(06-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(06-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(06-01-2022)

தினசரி பஞ்சாங்கம் 

 06 - Jan - 2022

 பஞ்சாங்கம்   
 
 திதி  சதுர்த்தி 12:31:38

 நட்சத்திரம் அவிட்டம் 12:13 வரை பிறகு சதயம் 

 கரணம் :
             பத்திரை  மாலை05:48 வரை
           பின்பு  பவம் 23:45:57

 பக்ஷம்  வளர்பிறை  

 யோகம்  சித்தம் 

 கிழமை  வியாழக்கிழமை  

 சூர்யா சந்திர கணிப்புகள்   
 
சூரியோதயம்  06:31:58  
 சந்திர உதயம்  இரவு 08:18:  

சந்திர ராசி  கும்பம்
சூரிய ராசி தனுசு 
 

சக வருஷம்  1943  பிலவ

காலி சம்வத்சரம்  5123  

 பகற்காலம்  10:24:00  

விக்ரமாதித்ய சகாப்தம்  2078  
 
மங்கள நேரம்    

 அபிஜித்  12:06:11 - 12:47:47

 துர்முஹுர்த்தம் : 
                       10:42:59 - 11:24:35
                       14:52:35 - 15:34:11

22 மார்கழி பிலவ வியாழன்

#நல்ல_நேரம்
10:30 - 11:30 காலை
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்;01.33 - 03.03

எமகண்டம் 06.07 - 07.37

குளிகை 09.04 - 10.34

சூலம்;தெற்கு
பரிகாரம்:தைலம்

சந்திராஷ்டமம்:புனர்பூசம் பூசம்

திதி:சதுர்த்தி

மேல் நோக்கு நாள்
சுபகாரியம் செய்ய
நகை வாங்க
மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்திரம் வாங்க சிறந்த நாள்
  
மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, கடினமான காரியங்களையும் எளிதில் செய்ய முடியும். பிடிவாத போக்கை கைவிடவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். தெய்வ பலம் கூடும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நண்பர்களால் சில நெருக்கடிகள் வரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, நெருங்கிய உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். தியானம் மன அமைதியை தரும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சஞ்சலம் ஏற்படும் சற்று கவனமாக இருக்கவும் 

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, சிந்தனை திறன் அதிகரிக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது தொழில் யோகம் அமையும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உடல் உபாதைகள் முற்றிலும் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். தடைகளை தகர்த்தெறிய முடியும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களால் நிறைய நன்மை உண்டு. மனப் பிரச்சனைகள் குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும் மிதமான வருமானம் வரும் 

மீனம்

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய காரியம் நிறைவேறும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பண வரவு தாமதமாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.