கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம் …
அழகே … அமுதே …
கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம் …
அழகே … அமுதே …
லா லாலா ல ல லாலா லா …
யாரோடும் வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே
உயிரோடு வாழும் காலம்
அது உனக்கு மட்டுமே
நீ எந்தன் மடி சேர
ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள
உன் கண்ணீரை துடைத்துக்கொள்ளு என் கண்ணே
கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே
உன்னில் நிறைஞ்சிருக்கேன் எனக்கே தெரியலையே
பெண்ணாய் நான் பிறந்த ரகசியம் புரிகிறதே
லா லாலா ல ல லாலா லா …
கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம் …
அழகே … அமுதே …
நான் சேர்ந்த சொந்தம் நீதான்
நீ இரண்டாம் தாயே
தவமாக கிடந்தேன் தனியே
நான் உன்னில் கலக்கவே
தனிமைக்கு விடுமுறையா ?
நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையாய்
அடி உன்னை சேரா வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும்
இன்றோடு உலகம் முடிந்தால் அது போதும்
நம்மை பிரிக்கிரதே இரவென்னும் ஒரு எதிரி
நாட்கள் நகர்கிறதே மணநாள் சேதி சொல்லி
லா லாலா ல ல லாலா லா …
கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனி இல்லை வாழ்வில்
நாம் விண்ணை தாண்டியே போவோம் …
அழகே … அமுதே …