ஆண் : அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
குழு : அகிலம்.......அகிலம்
திரு நடனமிடும்......திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
நம் நேரில் வரும்...
ஆண் : கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
குழு : கொண்டாடுவோம்......கொண்டாடுவோம்
சங்கத் தமிழ் மகளை....சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
இங்கு இசை அடிமை......
குழு : கலைமரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை...பிரிவுமில்லை
பேதமில்லை பிரிவுமில்லை
ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது
அகிலம் திரு நடனமிடும்
நடனமிடும் நடனமிடும் நடனமிடும்
ஆண் : அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்....
ஆண் : கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஒஹ்..பலே பலே பலே பலே பலே...
பலே பலே யாஹூயாஹூங்
பலே பலே யாஹூயாஹூங்
கலை மரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை பிரிவுமில்லை
ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது
ஹரே அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை......ஹூ..