இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(22-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(22-04-2020)

 0  109
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(22-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

22-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:06 am #சந்திரௌதயம்   : 05:36 AM
#சூரியாஸ்தமனம் : 6:29 pm #சந்திராஸ்தமனம் : 06:05 PM
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   மேஷம்
#மாதம்  : சித்திரை 9"ம் நாள் 
#பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்


#பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்    : அறிவன்

2️⃣,#திதி     : அமாவாசை இறுதி 07:55 am

3️⃣,#நட்சத்திரம் : ரேவதி இறுதி 01:18 pm அசுவினி

4️⃣,#யோகம்    : விஷ்கம்பம் இறுதி 10:17 pm priti

5️⃣ #கரணம்    :சதுஷ்பாதம் 06:48 pm
நாகவம் 07:55 am

#நல்ல_நேரம்   

அபிஜித்       : 11:53 am – 12:42 pm

அமிர்த காலம்     : 10:36 am – 12:23 pm

ஆனந்ததி யோகம் : 01:18 pm Mrutyu

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 12:26 PM – 1:42 PM

யம கண்டம் : 8:35 AM – 9:52 AM

தியாஜ்யம்   : None

குளிகன்      : 11:09 AM – 12:26 PM

#துர்முஹுர்த்தம் 

12:05 PM – 12:46 PM

#நாள்_முழுவதும் #மரணயோகம். 
நேத்திரம் – 0. ஜீவன் – 0. #சர்வ_அமாவாசை.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-07.00, 
காலை 09.00-10.00,  
மதியம் 1.30-2.00,  
மாலை 04.00-05.00, 
இரவு 07.00-09.00,  11.00-12.00

#சந்திராஷ்டமம்
#உத்திரம்
#ஹஸ்தம்

இன்றைய ராசி பலன்

#மேஷம்
 மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோர்களால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

# ரிஷபம்
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.

# மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.

#கடகம்
 கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய மாற்றங்களால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபார விஷயங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். 

#சிம்மம்
 சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை குறையும்.

# கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும். 

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

 #விருச்சிகம்
 விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
# தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் மன அமைதி குறையும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

#மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வாகனம் தொடர்பான விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். கடன் பிரச்சினை தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

# கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். 

#மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண முயற்சிகளில் சற்று தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow