இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
வைகாசி 27 

1,#நாள்:வெள்ளிக்கிழமை (10.06.2022)

2,#நட்சத்திரம் : சித்திரை 03:37 AM வரை பிறகு சுவாதி

3,#திதி : 07:26 AM வரை தசமி பின்னர் 05:45 AM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம்: வணிசை மதியம் 02:34 வரை பின்பு பத்திரை

நல்லநேரம் : காலை 12.30 - 1.30 / 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் 

இன்று: சுபமுகூர்த்த நாள்
சர்வ ஏகாதசி

நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

சூலம்:மேற்கு
பரிகாரம்-வெல்லம்

#சந்திராஷ்டமம்
பூரட்டாதி+உத்திரட்டாதி

சம நோக்கு நாள்

வழிபாடு தெய்வம் மஹாலட்சுமி மற்றும் அம்பாள் 

லக்னம்:ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 46

#சூரிய_உதயம்
Sun Rise 05:52 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். பெற்றோர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். சொத்து விஷயத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். மனதில் இனம் தெரியாத கவலை வந்து நீங்கும். முக்கிய நபர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களால் நன்மை உண்டாகும். பணநெருக்கடி தொந்தரவு இருக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் வெகுவாக உயரும். மனதில் நினைத்ததை உடனே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதின்றி கிடைக்கும். உத்யோகத்தில் பணி சுமை கூடும்

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் நிறைய உண்டு. திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வெளிநாட்டு வேலை முயற்சி நல்ல பலனை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பால்ய நண்பர்கள் உதவி செய்வர். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியபாரம் செழிப்படையும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிவரும். தெய்வபக்தி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, பெரியோர்களின் ஆசி கிட்டும். செய்யும் காரியத்தில் நிதானமும் செயலில் விவேகமும் தேவை. திட்டமிட்ட காரியங்கள் விரைவில் முடியும். உத்யோத்தில் உயர்வு நிலை உண்டு.

மீனம்

மீன ராசி நேயர்களே, உற்றார், உறவினர்களால் நன்மை வந்து சேரும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். கடன் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று நிதானம் தேவை