இந்திய எல்லையில் நடிகர் அஜித்.

இந்திய கொடியுடன் தல அஜித்.

இந்திய எல்லையில் நடிகர்  அஜித்.

தல அஜித் முன்னணி திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

நடிகர் அஜித் சமீபகாலாமாக உலகளவில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்திய எல்லைகளில் ஒன்றான வாகா எல்லைக்கும் இன்று சென்றுள்ளார்.

அங்கு இந்திய எல்லையில் நமது இந்திய கொடியை ஏந்தி பிடித்தபடி இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது வெளியகியுள்ளது.

இதுமட்மின்றி, அங்குள்ள நமது ராணுவ வீரர்களை நடிகர் அஜித் சந்தித்து பேசியுள்ளார்.

இதனை திரையுலத்தை சேர்ந்த பலரும் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.